Latest posts
-
பாடசாலைகளில் சமூக வகுப்புகள்

மதி கொண்டவன் சொல்கேளடா விதி என்று சொல்லியே நிதம் சதி செய்வேன்……சகவாசம் தள்ளி மதி அதனால் வெல்லடா…. ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்தவுடன் குடும்பத்திலேயே தங்கி இருக்கிறான். அவன் வளர்ச்சி அடைந்ததும் சமூகத்தில் தங்கி இருக்கின்றான். ஒருவனது பிறப்பு முதல் இறப்பு வரை அவன் என்ன செய்கிறான் என்பதினை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் தான் தீர்மானிக்கின்றது. சமூகம் என்னும் போது சமூகத்தின் வாழ்க்கை கட்டமைப்புகள் சமூக பகுப்புகள் மனிதனின்…
-
கல்வியும் கலாசாரமும்

கல்வி மற்றும் கலாசாரம் இவையிரண்டும் பிரிக்க முடியாததாக இருப்பதுடன் அவை ஒன்றையொன்று சார்ந்ததாகவே உள்ளது. கல்வி என்பதையும் கலாசாரம் என்பதையும் துல்லியமாக சித்தரிக்க முடியாது. இவையிரண்டுக்கும் இடையிலான புரிந்து கொள்ளலும் சிக்கலானதாகவே உள்ளது. எனினும் கல்வி நமது பாரம்பரியத்தின் முக்கிய கூறுகளை பாதுகாக்க உதவ வேண்டும் என்பதே பல தரப்பினரும் கருத்தாகும். எல்லா மக்களும் கல்வியை பெற வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். நாம் கற்கும் போதே நம் வாழ்க்கையில் நடக்கும் பல விடயங்களையும், அவை எதனால்…
